Padma Pushpa Samarpana Poojai for Sri Mariamman(Evening)

  • Sunday 20 August 2017

ஸ்ரீ மாரியம்மனுக்கு ஆவணி மாதம் முதல் ஞாயிற்று கிழமை அன்று தாமரை புஷ்பங்கள் சமர்பித்தல். சக்தி தெய்வங்களுக்கு பூஜை செய்கின்ற புஷ்பங்களில் மிக உன்னத நிலையை உடையது தாமாரை புஷ்பம். உலகத்தில் பொருளாதார நிலை உயர்வு பெறுவதற்காக தாமரை புஸ்பத்தை சமர்ப்பித்து ஸ்ரீ மாரியம்மனை வேண்டிக்கொள்ளுதல்.  

Lotus flowers are offered to Sri Mariamman on the first Sunday of the Tamil month of Aavani. The lotus flower is deemed superior amongst all flowers offered to female deities. Lotus flowers are presented to Sri Mariamman praying for prosperity the world over.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative