Sri Subaramaniar Deivanai Thirukkalyanam

  • Wednesday 14 November 2018

சூரனை சம்ஹாரம் செய்த வெற்றி வேலராகிய முருகனுக்கு இந்திரன் தன் மகளை திருக்கல்யாணம் செய்து வைத்தல் என்ற நிகழ்வினை ஒட்டி செய்யும் பூஜை ஸ்ரீ சுப்ரமண்யர்-ஸ்ரீ தேவயானை திருக்கல்யாணமாகும். சம்ஹாரத்துடன் பூஜையை நிறைவு செய்யாமல் சுபமாக அனுக்கிரஹமாக நிறைவு செய்ய வேண்டி ஸ்கந்த ஷஷ;டிக்குப்பிறகு செய்யப்படுகிறது.Sri

Once Lord Murugan vanquishes the demon, Soorapadman, Lord Indran gives his daughter Devayanai to Lord Murugan in marriage. This is celebrated as Sri Subramanyar – Sri Devayanai Thirukkalyanam (Wedding) to end Skanda Shashti fesitival on an auspicious note.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative