Thirunavukarasu Swamigal Gurupoojai (Chithirai Sathayam)

  • Wednesday 09 May 2018

அப்பரடிகள், திருநாவுக்கரசு, வாகீஸர் என்று பல பெயர்களில் போற்றப்படும் திருநாவுக்கரசு சுவாமிகள் திருமுறைபாடிய மூவரில் ஒருவர். இவரின் பக்திப்பனுவல்கள் 'தேவாரம்' என்ற சிறப்பு பெயரை உடையனவாகும். இவருடைய முக்தித்திருநாள் திருநாவுக்கரசர் குருபூஜையாக சைவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. இவர் நெறி சரியை நெறியாகும். மார்க்கம் தாச மார்க்கம் ஆகும்.

Thirunavukkarasu Swamigal is one of the foremost Shaivite saints who sang the Thirumurai. He is also known as Apparadigal, Thirunavukkarasu and Vaageesar. The devotional hymns he sang are specially called the Thevaraam. The day he achieved Mukti (Union with God) is observed by Shaivites as Thirunavukkarasar Gurupoojai.  He belongs to the Sariyai Neri (Principle) and Daasa Margam (Religion). He was born in Thiruvamoor and achieved Mukti at Thirupugaloor.

“Aazhimisai Kalmithappil Anaintha Kazhal Potri!”      

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative