திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மாதம் மக நட்சத்திரம் அன்று நடைபெறுகிறது. இறைவனின் பக்தர்களில் ஷ்ண்மார்க நெறியைப் பின்பற்றியவர். வள்ளலார் முதலானோர் மாணிக்கவாசகரின் ஷண்மார்க நெறி வழி வந்தவர்களே. வைணவர்களின் நாயகன்-நாயகி பாவத்தை (இறைவனே நாயகன். பக்தனே நாயகி. நாயகி எப்படி நாயகனை அடைவதையே தன் குறிக்கோளாகக் கொள்கிறாளோ, அதே போலவே இறைவனை நினைந்து உருகி அவனிடம் மோட்சம் அடைவது ஒன்றே பக்தனின் குறிக்கோள்) சைவ மார்கத்திலே உணர்த்தியவரும் கூட.
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகாதார் என்பது வள்ளலார் கூற்று. திருவாசகம் ஜி.யூ. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Manickavasagar is one of the foremost Saivite Saints who sang the Thiruvasagam. He hails from the Shanmarga tradition (A tradition the revers the following six major deities: Shiva, Shakti, Vishnu, Ganesha, Vishnu and Subrahmanya). He introduced the Nayaka-Nayika concept within the Shavite fold (i.e. God is the lord and the devotee is the lover who pines to become one with the lord). On the day of Manickavasagar Guru Puja,