Sri Drowpathai Amman Homam 1st day



ஆனி மாதத்தில் நல்ல நாள் குறிப்பிட்டு தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு கணபதி ஹோமம் தொடங்கி 5 நாட்கள் யாகசாலையில் மூலமந்திரம், மாலாமந்திரம், வேதமந்திர ஸ்ரீ திரெளபதை யாகம் செய்து பூர்த்தி தினத்தில் பக்தர்கள் மஞ்சள் குட அபிஷேகம் மாலை ஸ்ரீதிரெளபதை அம்மன் பிரகாரம்  வலம் வரும் உற்சவம் நடைபெறும்.

 

 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative