Kumkuma Archanai & Laksharchanai for Sri Mariamman



நம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா துவங்குவதற்கு முன் முதல் நிகழ்ச்சியாக பக்தர்கள் அம்பிகையைப் பிரார்த்தனை செய்து லட்சார்ச்சனை, குங்கும அர்ச்சனை ஆகியவை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும். பக்தர்கள் இப்புனித நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஸ்ரீ மாரியம்மனின் திருவருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Devotees are invited to participate in the "LAKSHARCHANAI & KUMKUMA ARCHANAI" by registering their names with the temple office. The blessed “Kalanji Prasatham" for Laksharchanai participants will be distributed on 17 July 2016 after 12.30pm. Devotees are requested to donate flowers, fruits for Archanai. Cash donations are also welcomed.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative