Ayushya Homam


தெய்வ அருளைப் பெறுவதற்கு ஹோமங்களும் யாஹங்களும் காலங்காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வழிகளில் மிகச் சிறந்த ஒன்றாகும். இத்தகைய ஹோமங்களின் போது புனித அக்னியின் மூலம் பல்வேறு தெய்வங்களைப் போற்றுகின்றோம் ஒரே பரம்பொருளோடு தொடர்பு கொள்ள மிகச் சிறந்த வழியாக, ஹோமங்கள் உள்ளன. ஹோம குண்டத்தின் வடிவம், மந்திரங்களின் சரியான உச்சாடனம், ஹோம அதிபதிக்கு பொருத்தமான ஆஹுதிகள், மொத்தத்தில் ஹோமத்தின் விதி முறைகள்,இவைகளும் ஹோமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹோமங்களின் முக்கியமான தத்துவம் என்னவெனில், நாம் அக்னிக்கு ஆஹுதியாய் அளிப்பவை, பன் மடங்கு நமக்கு திரும்ப வரும். 

ஹோமங்களின் 5 முக்கிய பாகங்கள் அக்னி, மந்திரங்கள், ஆஹுதிகள், சங்கல்பங்கள், மற்றும் சிரத்தை. 

குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும். குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்துவிடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் கூட குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து வரலாம். 


The Ayush homa is performed primarily to pray for longevity and prosperity of life. ‘Ayush’ meaning age or tenure of life, and ‘Homam’, the invocation of the deity through a consecrated fire. Lord Shiva is invoked as Sanjeevani, the Devatha in charge of longevity. It is usually performed on the First birthday (Star birthday) of the baby. It may even be performed anytime later during one’s lifetime. The Ayush homa is said to have originated from the prayers of Markandeya.

Markandeya was the son of Saint Mrukandu who was destined to die at an early age of 16. On the proposed last day of his life, Markandeya prayed to Lord Shiva embracing the Lingam, while Yama had already prepared to take away his life. Markandeya chanted the sacred Mrityunjaya Stotram praying for Lord Shiva to protect his life.

When Yama tried to throw the noose around Markandeya’s neck, the noose also enveloped the Lingam. Lord Shiva then emerged with anger. He was furious with Yama for trying to take away the life of his devotee. What ensued is a battle where Shiva is said to have brought death to the God of death himself (Yama). On the condition that Markandeya will be let free by Yama forever from the fate of death, Yama was spared his life.

Temple welcomes donors/ volunteers to be part of the Sri Mariamman Temple Community