Homam for Sri Murugan


எதிரிகளின் தொல்லை தீர 300 பியர்களை உடைய மூல மந்த்திர பீஜ மந்திரத்துடன் முருகனுக்கு செய்யும் பூஜை இது. இதனை ஷண்முகார்ச்சனையாகவும் செய்யலாம். இதற்கு பழங்கள் புஷ்பங்கள் நிவேதனங்கள் பக்ஷணங்கள் ரஸங்கள் எல்லாம் ஆறாக வைத்து சிறப்பாக செய்யப்படும்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative