Priest service for Ganapathy Homam


வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவும் தொழில் தொடங்கும் முன்பாகவும் ஸ்ரீ கணபதி ஹோமம் செய்யப்படுகிறது. வீடு, கடை, தொழிற்சாலை, அலுவலகம், ஆகியவற்றில் இச்சேவையால் பக்தர்கள் பலன் அடைகிறார்கள், மேலும் வருட ந்தோறும் குடும்ப நலனுக்காக வீடுகளிலும்,  தொழில் வளர்ச்சிக்காக பணி இடங்களிலும் செய்து பயன் அடைவது வழக்கமாக உள்ளது. பக்தர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடவும் ஸ்ரீகணபதி ஹோமம் செய்கிறார்கள் 

Sri Ganapathi Homam is performed before the start of auspicious events or business ventures. Devotees can benefit from this Homam by engaging our temple priests to perform the Sri Ganapathi Homam at your home, shop, factory or office. It is a tradition to perform this Homam every year at home or at the workplace, seeking blessings for the well-being of the family or business growth, respectively.  Sri Ganapathi Homam is also performed in celebration of the devotee’s birthday.

 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative